kadalur ஏடிஎம் கொள்ளை முயற்சி தப்பியது ரூ. 26 லட்சம் நமது நிருபர் அக்டோபர் 30, 2019 கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஏடிஎம் கொள்ளை யடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் 26 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.